IPL Anthem (feat. Agnes Jovitta)

Austin Rebby

0 fans

Austin Rebby

Austin Rebby is a singer and songwriter known for his soulful and emotive style. He has a unique ability to blend elements of folk and contemporary R&B, creating heartfelt and introspective music. His captivating vocals and poetic lyrics have garnered him a growing following. Austin Rebby has released several singles, showcasing his talent for storytelling through music. more »


3:07
#1

 Become A Better Singer In Only 30 Days, With Easy Video Lessons!

ஓர் நாடு
ஓர் உணர்வு
ஓர் கூட்டம்
ஓர் ஓசை
எழுந்திடும் அலையே
இது நம்ம Ipl

ஓர் நாடு
ஓர் உணர்வு
ஓர் கூட்டம்
ஓர் ஓசை
எழுந்திடும் அலையே
இது நம்ம Ipl

அதிாி புதிாி விசில் பறக்கும்
நம்ம Ipl மேட்சு
எதிரி சிதறி அனல் தெறிக்கும்
அதிரும் கிரவுன்ட் பிட்சு
அதிாி புதிாி விசில் பறக்கும்
நம்ம Ipl மேட்சு
அடிச்சி புடிச்சி ஆடினாலும்
We are indian machi

புயலினை அழைத்திடும்
சுழலோ அவன்
விரல்களில் சுற்றிடும் அறிவாயோ

இடியினை மிரட்டிடும்
அடியோ அவன்
வித்தையில் விடிந்திடும் தெளிர்வாயோ

திண்டாட வைக்கும் நொடிகள்
திரண்டாடும் ரசிகனின் குரல்கள்
எதிரவன் கொட்டம் அடங்கிட
கொண்டாடும் Sixer மழைதானோ

Hey அதிாி புதிாி விசில போடே (போடு மாமே)
அதிாி புதிாி விசில போடே (விசில போடு)
அதிாி புதிாி விசில போடே (போடு மாமே)
We are indian 

Hey அதிாி புதிாி விசில போடே (போடு மாமே)
அதிாி புதிாி விசில போடே (விசில போடு)
அதிாி புதிாி விசில போடே (போடு மாமே)

பறக்கும் பறவைக்கு வியர்த்தாலே
சிறகுகள் தானே விசிறியடா
காலத்தில் சரித்திடம் வடித்திடவே
சவால்களை தகர்த்திடும் முயற்சியடா

வேற்றுமையிலே ஒற்றுமைகான
ஒன்றாய் இங்கே காண்போம் வா 
ஆடுகளத்தில் ஆட்டம் ஆடிய
கோப்பையை நாமும் வெல்வோம் வா

நினைத்ததை முடித்திட
சரித்திரம் படைத்திட
எதிரியை கொட்டி விடு
உடுரா machi தட்டி விடு

ஒரே இனம் ஒரே குணம்
வெற்றி காண்போம் தினம்  தினம்
சுற்றி பார்க்கும் நாடுகள் அனைத்தும்
ஜடம் ஜடம் ஜடம்

திண்டாடும் நொடிகள்
கொண்டாடும் குரல்கள்
மெல்ல மெல்ல பறந்திடும்
இந்திய கொடிகள்

கை தட்டும் கரங்கள்
கண்ணீரின் வழிகள்
எதிரிக்கு காட்டும் இது
Ipl போர்கள்

அதிாி புதிாி விசில போடே (போடு மாமே)
அதிாி புதிாி விசில போடே (விசில போடு)
அதிாி புதிாி விசில போடே (போடு மாமே)
We are indian 

Hey அதிாி புதிாி விசில போடே (போடு மாமே)
அதிாி புதிாி விசில போடே (விசில போடு)
அதிாி புதிாி விசில போடே (போடு மாமே)

 The easy, fast & fun way to learn how to sing: 30DaySinger.com

Written by: Austin Rebby

Lyrics © DistroKid

Lyrics Licensed & Provided by LyricFind

Discuss the IPL Anthem (feat. Agnes Jovitta) Lyrics with the community:

0 Comments

    Citation

    Use the citation below to add these lyrics to your bibliography:

    Style:MLAChicagoAPA

    "IPL Anthem (feat. Agnes Jovitta) Lyrics." Lyrics.com. STANDS4 LLC, 2024. Web. 4 Jun 2024. <https://www.lyrics.com/lyric-lf/5221879/Austin+Rebby/IPL+Anthem+%28feat.+Agnes+Jovitta%29>.

    Missing lyrics by Austin Rebby?

    Know any other songs by Austin Rebby? Don't keep it to yourself!

    Watch the song video

    IPL Anthem (feat. Agnes Jovitta)

    2,915
    32     4

    Browse Lyrics.com

    Quiz

    Are you a music master?

    »
    What song was Kelsea Ballerini famous for?
    A Love Me like You Do
    B Kiss Me More
    C Homecoming Queen?
    D The Way It Used to Be

    Free, no signup required:

    Add to Chrome

    Get instant explanation for any lyrics that hits you anywhere on the web!

    Free, no signup required:

    Add to Firefox

    Get instant explanation for any acronym or abbreviation that hits you anywhere on the web!

    Austin Rebby tracks

    On Radio Right Now

    Loading...

    Powered by OnRad.io


    Think you know music? Test your MusicIQ here!