En iraiva en iraiva
www.madhapadal.com
Become A Better Singer In Only 30 Days, With Easy Video Lessons!
என் இறைவா என் இறைவா ஏன் என்னை கை நெகிழ்தீர் என்னைப் பார்ப்போர் எல்லோரும் என்னை ஏளனம் செய்கின்றனர் உதட்டைப் பிதுக்கித் தலையை அசைக்கின்றனர் ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும் அவருக்கு இவன் மீது பிரியமிருந்தால் இவனை விடுவிக்கட்டும் என்றார்கள் ஏனனில் பல நாய்கள் என்னை சூழ்துகொண்டன பொலலாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள் என் எலும்புகளை யெல்லாம் நான் எண்ணிவிட முடியும் அவர்களோ என்னைப பார்கின்றார்கள் பார்த்து அக்களிக்கின்றார்கள் என் ஆடைகளைகத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள் என் உடைமீது சீட்டுப்போடுகிறார்கள் ஆனால் நீரோ ஆண்டவரே என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும் எனக்குத் துணையான நீர் எனக்கு உதவி புரிய விரைந்து வாரும் நானோ உம் நாமத்தை உம் சகோதரருக்கு வெளிப்படுத்துவேன் சபை நடுவே உம்மை இவ்வாறு போற்றுவேன் ஆண்டவருக்கஞ்சுவோரே அவரைப் புகழுங்கள் யாக்கோபின் சந்ததியே நீங்கள் அனைவரும் அவரைப் போற்றுங்கள் இஸ்ராயேல் மக்களே நீங்கள் அனைவரும் அவருக்கு அஞ்சுங்கள்
Become A Better Singer In Only 30 Days, With Easy Video Lessons!
Translation
Translate these lyrics to another language:
Select another language:
- - Select -
- 简体中文 (Chinese - Simplified)
- 繁體中文 (Chinese - Traditional)
- Español (Spanish)
- Esperanto (Esperanto)
- 日本語 (Japanese)
- Português (Portuguese)
- Deutsch (German)
- العربية (Arabic)
- Français (French)
- Русский (Russian)
- ಕನ್ನಡ (Kannada)
- 한국어 (Korean)
- עברית (Hebrew)
- Gaeilge (Irish)
- Українська (Ukrainian)
- اردو (Urdu)
- Magyar (Hungarian)
- मानक हिन्दी (Hindi)
- Indonesia (Indonesian)
- Italiano (Italian)
- தமிழ் (Tamil)
- Türkçe (Turkish)
- తెలుగు (Telugu)
- ภาษาไทย (Thai)
- Tiếng Việt (Vietnamese)
- Čeština (Czech)
- Polski (Polish)
- Bahasa Indonesia (Indonesian)
- Românește (Romanian)
- Nederlands (Dutch)
- Ελληνικά (Greek)
- Latinum (Latin)
- Svenska (Swedish)
- Dansk (Danish)
- Suomi (Finnish)
- فارسی (Persian)
- ייִדיש (Yiddish)
- հայերեն (Armenian)
- Norsk (Norwegian)
- English (English)
Citation
Use the citation below to add these lyrics to your bibliography:
Style:MLAChicagoAPA
"En iraiva en iraiva Lyrics." Lyrics.com. STANDS4 LLC, 2024. Web. 14 May 2024. <https://www.lyrics.com/sublyric/5892/www.madhapadal.com/En+iraiva+en+iraiva>.
Discuss these En iraiva en iraiva Lyrics with the community:
Report Comment
We're doing our best to make sure our content is useful, accurate and safe.
If by any chance you spot an inappropriate comment while navigating through our website please use this form to let us know, and we'll take care of it shortly.
Attachment
You need to be logged in to favorite.
Log In