Aaythapadu nee aayathapadu Leo Prabhu

Bro. Leo Prabhu

 The easy, fast & fun way to learn how to sing: 30DaySinger.com

ஆயதபடு நீ ஆயதபடு பரலோக ரஜியம் சமீபமே -2 
உலகதில் உள்ளவணிலும் உன்னில் இ௫ப்பவர் பெரியவரே -2 
                                      1
உலகதின் சொத்தும் சம்பதியமும்  
நம்மை ஒருபோதும் வஞ்சிக்காமல் - (2)
அழிந்து போகும் உலகத்தின் பின்னாலே
அலைவதை நிறுத்திடுவோம் - (2)
அழியாத நித்திய வீடாம் பரலோகம் செல்ல 
நம்மை நாமே பரிசத்தமாக்கிடுவோம் - (2)
காலமோ கடைசி காலமே ஆண்டவர் வ௫கை சமீபமே - (2)
                                                               - ஆயத்தப்படு
                                      2
 உலக ஆசிர்வாதம் மாம்ச என்னங்க௵ம் 
 நம் நேரத்தை வீணாக்காமல் - (2)
 ஆவியானவர் காட்டும் வழியை உணர்ந்து
 பரலோக வாழ்விற்க்காய் ஓப்பு கொடுப்போம் - (2)
 காலமோ கடைசி காலமே ஆண்டவர் வ௫கை சமீபமே - (2)
                                                                - ஆயத்தப்படு
                                      3
  உலக பெ௫மைக்கும் உலக புகழ்ச்சிக்கும் நம்மை
  விலக்கி காத்துக்கொள்ளுவோம் - (2) 
  பரலோகம் மட்டுமே மேன்மை என்பதை
  உணர்ந்து வாழ நம்மை நாமே சுத்திகரிப்போம் - (2)
  காலமோ கடைசி காலமே ஆண்டவர் வ௫கை சமீபமே - (2)
                                                                 -         ஆயத்தப்படு
                                      4
   உலக ஆசைகளும் உலக இச்சைகளும்
   நம்மை ஓ௫ நாளும் ஆட்கொள்ளாமல் - (2)
   ஒன்றிலும் குற்றவாளியாகமல் அவர் வார்த்தையில்
   எச்சரிக்கையாயி௫ப்போம் - (2)
   ஒன்றிலும் கறையிலாமல் வாழ அவர் வசனத்தில் நிலைத்தி௫ப்போம் - (2)
   காலமோ கடைசி காலமே ஆண்டவர் வ௫கை சமீபமே - (2)
                                     
                                       5
    
    ஆயதபடு நீ ஆயதபடு பரலோக ரஜியம் சமீபமே 
    உலகதில் உள்ளவணிலும் உன்னில் இ௫ப்பவர் பெரியவரே- (2)

 Become A Better Singer In Only 30 Days, With Easy Video Lessons!

 

Written by: Bro. Leo Prabhu

Submitted on February 10, 2019

Discuss these Aaythapadu nee aayathapadu Leo Prabhu Lyrics with the community:

0 Comments

    Translation

    Translate these lyrics to another language:

    Select another language:

    • - Select -
    • 简体中文 (Chinese - Simplified)
    • 繁體中文 (Chinese - Traditional)
    • Español (Spanish)
    • Esperanto (Esperanto)
    • 日本語 (Japanese)
    • Português (Portuguese)
    • Deutsch (German)
    • العربية (Arabic)
    • Français (French)
    • Русский (Russian)
    • ಕನ್ನಡ (Kannada)
    • 한국어 (Korean)
    • עברית (Hebrew)
    • Gaeilge (Irish)
    • Українська (Ukrainian)
    • اردو (Urdu)
    • Magyar (Hungarian)
    • मानक हिन्दी (Hindi)
    • Indonesia (Indonesian)
    • Italiano (Italian)
    • தமிழ் (Tamil)
    • Türkçe (Turkish)
    • తెలుగు (Telugu)
    • ภาษาไทย (Thai)
    • Tiếng Việt (Vietnamese)
    • Čeština (Czech)
    • Polski (Polish)
    • Bahasa Indonesia (Indonesian)
    • Românește (Romanian)
    • Nederlands (Dutch)
    • Ελληνικά (Greek)
    • Latinum (Latin)
    • Svenska (Swedish)
    • Dansk (Danish)
    • Suomi (Finnish)
    • فارسی (Persian)
    • ייִדיש (Yiddish)
    • հայերեն (Armenian)
    • Norsk (Norwegian)
    • English (English)

    Citation

    Use the citation below to add these lyrics to your bibliography:

    Style:MLAChicagoAPA

    "Aaythapadu nee aayathapadu Leo Prabhu Lyrics." Lyrics.com. STANDS4 LLC, 2024. Web. 28 Mar. 2024. <https://www.lyrics.com/sublyric/56680/Bro.+Leo+Prabhu/Aaythapadu+nee+aayathapadu+Leo+Prabhu>.

    We need you!

    Help build the largest human-edited lyrics collection on the web!

    Watch the song video

    Aaythapadu nee aayathapadu Leo Prabhu

    153
    16     0

    Browse Lyrics.com

    Quiz

    Are you a music master?

    »
    "And she will always carry on, Something is lost, But something is ________"
    A gone
    B found
    C right
    D wrong

    Free, no signup required:

    Add to Chrome

    Get instant explanation for any lyrics that hits you anywhere on the web!

    Free, no signup required:

    Add to Firefox

    Get instant explanation for any acronym or abbreviation that hits you anywhere on the web!